මූලාශ්රයක්
சமூக வலைதளங்களில் போலி கணக்குகள்: நடிகை பாவனா எச்சரிக்கை
தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் இயங்குவது குறித்து நடிகை பாவனா தெளிவுபடுத்தியுள்ளார்.தமக்கு பேஸ்புக் கணக்கு எதுவும் இல்லை
தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் இயங்குவது குறித்து நடிகை பாவனா தெளிவுபடுத்தியுள்ளார்.தமக்கு பேஸ்புக் கணக்கு எதுவும் இல்லை
தனது பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் இயங்குவது குறித்து நடிகை பாவனா தெளிவுபடுத்தியுள்ளார். தமக்கு பேஸ்புக் கணக்கு எதுவும் இல்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். தாம் அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்துள்ளதாகவும், அதற்கான பயனர் பெயர் @bhavzmenon என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.