මූලාශ්රයක්
மீண்டும் சுவிஸ் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ள போராட்டம் திரைப்படம்
பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், உருவான "போராட்டம்" திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஈழத்துப் படைப்பான போராட்டம் திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ள நிலையில் பாஸ்கரன் றீ
