இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய முன்னாள் தவெக நிர்வாகி - வெளியான அதிர்ச்சித் தகவல்
நாகையில் சிக்கிய மெத்தம் பெட்டமைன் போதை பொருளின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 300 கோடிக்கும் அதிகமானது என்று இந்திய மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாகையில், அண்மையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொர
