මූලාශ්රයක්
குருநாகலில் புதிய DIMO Diesel Lab கிளை
DIMO நிறுவனம் தனது பிரத்தியேக விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் வகையில் குருநாகலில் புதிய DIMO Diesel Lab கிளையொன்றைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம், Bosch Diesel சேவை வலையமைப்பின் எரிபொருள் செலுத்தல் பம்பி (fuel injection pump)