මූලාශ්රයක්
16 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் புதிய அபிவிருத்தித் திட்டம்!
கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பார்வையாளர் அரங்கிற்கான நடைபாதையை அமைப்பதற்காக ரூ.16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 15.10.2026 அன்று நடைபெற்றது.
