புளியங்குளம் வீதி அபிவிருத்தி பணி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
அண்மையில் சர்ச்சைக்குள்ளான புளியங்குளம் வீதி அபிவிருத்தி பணி தொடர்பில் ஆராய்வத்ற்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறித்த பகுதிக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இன்று (12-10-2026) குறித்த பகுதிக்கு சென்ற அவர் அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடி
