මූලාශ්රයක්
ஆசிய லெஜன்ட்ஸ் லீக் T20 தொடர் - இலங்கை லயன்ஸ் குழாம் வெளியீடு
இரண்டாவது முறையாக ஒழுங்கு செய்யப்படவிருக்கும் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய லெஜன்ட்ஸ் லீக் T20 தொடரில் பங்கெடுக்கும், இலங்கை லயன்ஸ் (Sri Lankan Lions) குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
