செம்மணி குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் பின்லாந்து எம்.பிக்கள்!
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுருத்தியுள்ளனர். இலங்கையின் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாகவும் சர்வதேச தரநிலைகளுக்கு அமை
