மனுஷவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
கடந்த அரசாங்கக் காலத்தில் இஸ்ரேலுக்குப் பணியாளர்களை அனுப்பியதில் இடம்பெற்ற முறைகேடுகள் ஊடாக "ஊழல்" புரிந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொ
