මූලාශ්රයක්
முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணிக்கு தோல்வி
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் ஆடிய முதலாவது டி20 பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. செம்ஸ்போர்ட்டில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி