18 அடையாள அட்டைகள், 6 வங்கி அட்டைகளுடன் பிடிப்பட்ட பெண் - பின்னணி என்ன?
கனடாவின் சூ செயின்ட் மேரி பகுதியில், தனது பெயரில் இல்லாத 18 அடையாள அட்டைகள் மற்றும் 6 வங்கி அட்டைகளை வைத்திருந்த 34 வயதுடைய பெண் ஒருவர்
கனடாவின் சூ செயின்ட் மேரி பகுதியில், தனது பெயரில் இல்லாத 18 அடையாள அட்டைகள் மற்றும் 6 வங்கி அட்டைகளை வைத்திருந்த 34 வயதுடைய பெண் ஒருவர்
கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி காலை ஈஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண், முன்னதாகப் பெற்றிருந்த பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மற்றவர்களின் அடையாள ஆவணங்களை வைத்திருந்தது, பிறருடைய கடன் அட்டைகளை வைத்திருந்தது மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.