මූලාශ්රයක්
'படுத்துக்கொண்டே பணக்காரர் ஆகுங்கள்' திட்டம் அம்பலம் - மோசடி ராணிக்கு சிறை
சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணிக்கு பிரிட்டனில் பணமோசடி வழக்கில் சிறை
சீனாவில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தஞ்சம் புகுந்த மோசடி ராணிக்கு பிரிட்டனில் பணமோசடி வழக்கில் சிறை
கடந்த 2021ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், லண்டனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்க முயன்றார். இதையடுத்து, கியான் வாடகைக்கு எடுத்திருந்த லண்டன் வீட்டில் 2018இல் லண்டன் காவல்துறை (Metropolitan Police) சோதனை நடத்தியபோது, 61,000 பிட்காயின்களைக் கொண்ட ஹார்ட் டிரைவ்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.