මූලාශ්රයක්
வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அசச்சுறுத்தலாகியுள்ள சீன நிறுவன கடலட்டை வளர்ப்பு நடவடிக்கை!
சீன நிறுவனங்களுடன் தொடர்புடைய கடலட்டை வளர்ப்பு நடவடிக்கைகள் வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளங்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கின் கடற்றொழிலாளர்கள் தொ
