අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්16 Feb 2026

இலங்கை சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி

2026 இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சுப்பர் 08 சுற்றுக்கான வாய்ப்பை தன்வசப்படுத்தியது.அவுஸ்திரேலியாவுடனான 08 விக்கெட்களால் வெற்றி பெற்றமையின் ஊடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிட்டியது.கண்டி பல்லேகலையில் நேற்று நடைபெற்ற இந்த தீர்மானமிகு போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் 56 ஓட்டங்களையும் அணித்தலைவர் மிச்செல் மார்ஷ் 54 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர்.பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 03 விக்கெட்களையும் துஷ்மந்த சமீர 02 விக்கெட்களையும் கைப்பற்றினர்.182 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடிப்பெடுத்தாடிய இலங்கை அணி, 18 ஓவர்களில் 02 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸங்க 52 பந்துகளில் சதம் பெற்று ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்றார்.இலங்கை அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய பெத்தும் நிஸ்ஸங்க T20 அரங்கில் பதிவு செய்த தனது 02ஆவது சதமாகவும் இது பதிவானது.இம்முறை T20 கிரிக்கட் தொடரில் சதம் பெற்ற முதலாவது வீரராகவும் பெத்தும் நிஸ்ஸங்க பதிவானார்.குசல் மென்டிஸ் 51 ஓட்டங்களையும் பவன் ரத்னாயக்க 28 ஓட்டங்களையும் பெற்றனர்.போட்டியின் ஆட்ட நாயகனாக பெத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

News First - தமிழ்•16 Feb 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

2026 இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சுப்பர் 08 சுற்றுக்கான வாய்ப்பை தன்வசப்படுத்தியது. அவுஸ்திரேலியாவுடனான 08 விக்கெட்களால் வெற்றி பெற்றமையின் ஊடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. இலங்கை அணியின் வெற்றிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய பெத்தும் நிஸ்ஸங்க T20 அரங்கில் பதிவு செய்த தனது 02ஆவது சதமாகவும் இது பதிவானது.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

පුද්ගලයන්
  • ல் மார்
  • ன் ஹேம
  • ஸ் ஹெ
  • மிச்
  • ட்ர
ආයතන
  • 2026 இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட்
  • T20 கிரிக்கட்
  • னாபிரிக்கா
ස්ථාන
  • Sri Lanka
  • India
යතුරු පද
  • விக்கெட்களையும்
  • ஓட்டங்களையும்
  • சுற்றுக்கு
  • ஓவர்களில்
  • நிஸ்ஸங்க
  • பெத்தும்
  • பெற்றனர்
  • சுப்பர்
  • இலங்கை
  • தகுதி

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.