මූලාශ්රයක්
வவுனியாவில் ஐந்து இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!
வவுனியா வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழத் திருவிழா நேற்று (11-09-2026) இடம்பெற்
