මූලාශ්රයක්
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்று (07) இரவு முதல் தலா ஒரு அடி வீதம் திறக்க நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம்
