මූලාශ්රයක්
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 220 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டியலில் 94 பேரினதும், மற்றைய பட்டியலில் 126 பேரினதும் பெயர்கள் இடம்பெற்றிருந்
