ஐபிஎல் மினி ஏலம் இன்று - அதிக விலைக்கு ஏலம் போகும் அந்த 'ஒருவர்' யார்?
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (16) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது. 350 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (16) அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது. 350 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்
இதில் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி (இந்திய ரூபாய்)பிரிவில், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர, சகலதுறை வீரர் சரித் அசலங்க மற்றும் விக்கெட் காப்பாளர் குசல் பெரேரா ஆகியோர் ஒரு கோடி ரூபாய் பிரிவிலும், பெதும் நிஸ்ஸங்க, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த், மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் 75 இலட்சம் இந்திய ரூபாய் பிரிவிலும்…
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.