මූලාශ්ර 2ක්
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை வரவேற்பதற்காகப் பூட்டான் பிரதமர் வருகை தந்தார்
பூட்டானில் நடைபெறும் விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
