திரிஷாவுக்கு நன்றி - ரஜினிக்கு திட்டு!
விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், நேற்று (22) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரிஷா மற்றும் ரஜினி வாழ்த்து சொல்லாததற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், நேற்று (22) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரிஷா மற்றும் ரஜினி வாழ்த்து சொல்லாததற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
அவர் முதல்வர் ஆன பின் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், தமிழ்நாடு முழுக்க பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் சமூக வலைதளம் மூலமாக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனால் இந்த ஆண்டு என்ன பதிவு போட்டு பரபரப்பை கிளப்பப் போகிறாரோ என்கிற பயத்திலேயே விஜய் ரசிகர்கள் இருந்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.