RID 3220-இன் ரோட்ராக்ட் அமைப்பு, சாதனை படைத்த 'SEARIC உச்சிமாநாடு இலங்கை 2026'-ஐ நிறைவு செய்தது
இலங்கை மற்றும் மாலைதீவுகளை உள்ளடக்கிய ரோட்டராக்ட் மாவட்டம் 3220 (RID 3220), பெகாசஸ் ரீஃப் ஹோட்டலில் செப்டம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்ற 'தென்கிழக்கு ஆசிய ரோட்டராக்ட் தகவல் மைய' (SEARIC) உச்சிமாநாடு 2026-ஐ வெற்றிகரமாக நிறைவு
