මූලාශ්රයක්
இயற்கையும் மனிதநேயமும்: அழிவின் விளிம்பில் இருக்கும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான வனஸ்பதி உதவி
"தண்ணீர் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்றால், ஏன் நமது ஆறுகளை நஞ்சாக்குகிறோம்? காடுகள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்றால், ஏன் அவற்றை வெட்டுகிறோம்? மண் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்றால், ஏன் அதன் உயிரைப் பறிக்கிறோம்? நாம் இயற்கையைச் சார்ந்திருக்கிறோம், ஆனால் இயற்கை நம்மைச் சார்ந்திருப்பதில்லை.
