මූලාශ්රයක්
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (24) திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
