මූලාශ්රයක්
ரான்சோவின் துடுப்பாட்டத்தால் வலுப்பெற்றது அவுஸ்திரேலியா
மெட் ரான்சோவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வலுவான நிலையை பெற்றுள்ளது. டர்பனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்தி