ராஜபக்சர்களின் பின்னர் ஒடுக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல்! சிறிநேசன் குற்றச்சாட்டு
ஜனநாயக நாடுகளில் சாத்வீகப் போராட்டம் ஆட்சியாளர்களால் மதிக்கப்பட வேண்டும். அவ்வாறு மதிக்கப்படுகின்ற போது மக்களும் ஜனநாயகத்தின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை கொள்வார்கள். சாத்வீகம் என்பது தம்மை ஒறுத்து அல்லது தம்மை வருத்தி சமூக நலனுக்காக போர
