இலங்கையின் ஆடைத் துறைக்கு சர்வதேச சந்தையில் நீண்ட வரலாறும் அங்கீகாரமும் இருந்தபோதிலும், அந்த வாய்ப்புகள் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் ஒரே மாதிரியாகத் திறந்து விடப்படவில்லை. பெரிய ஏற்றுமதியாளர்களுக்கு நேரடி வாடிக்கையாளர்
பெரிய ஏற்றுமதியாளர்களுக்கு நேரடி வாடிக்கையாளர் தொடர்புகள், வடிவமைப்பு மற்றும் வர்த்தக குழுக்கள், சர்வதேச வர்த்தக கண்காட்சிகளுக்கான அணுகல் மற்றும் சந்தை தகவல்களைப் பெறுவதற்கான வலுவான வலையமைப்புகள் உள்ளன. இந்த சந்தை இடைவெளியை நிரப்புவதற்கான ஒரு முயற்சியாக, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் SLCGE Design Hub என்ற தூரநோக்கு சிந்தனையை முன்வைத்துள்ளது.
அத தெரண වෙතින් සාරාංශගත කර ඇත
ආයතන- இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்
- ஏற்றுமதி மேம்பாட்டு சபையுடன்
යතුරු පද- பிரச்சினைக்கு
- அமைகிறது
- துறையின்
- எவ்வாறு
- நடுத்தர
- design
- அணுகல்
- slcge
- ஆடைத்
- hub
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.