நீதிபதிகளுக்கு APIT விதிப்பது சட்டபூர்வமானது; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
- நீதித்துறை அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து வரியை அறவிடத் தடை இல்லை என அறிவிப்பு நீதிபதிகளுக்கு உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் முற்பண தனிநபர் வருமான வரியை (Advance Personal Income Tax - APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எ
