මූලාශ්රයක්
உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம்
பொதுமக்களுக்கு மிகவும் விரைவான, வினைத்திறனான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரச சேவையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும்
