මූලාශ්රයක්
வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா நாளை
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம
