போதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க தேவைப்படும் பரந்த ஒத்துழைப்பு
நாட்டில் கடந்த இரண்டொரு தசாப்தங்களாக போதைப்பொருள் குற்றங்கள் பெரிதும் அதிகரித்து காணப்படுகின்றன. ஒரு காலத்தில் தலைநகரின் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த காணப்பட்ட இக்குற்றச்செயல் அண்மைக் காலம் முதல் நகரம், கிராம