මූලාශ්රයක්
அரிசி கொள்கலனில் இரும்பு உலோகக் கழிவுகள்: மடக்கி பிடித்த சுங்கத்துறையினர்
அரிசி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவிருந்த கொள்கலன் (container) ஒன்றில், இரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உலோகக் கழிவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்கத் திணைக்களமும் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் என்று சுங்கப் பேச்
