මූලාශ්රයක්
சமகால அரசியல்; வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைப்பு
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, மனித உரிமைகளை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அரச