මූලාශ්රයක්
"பெலிசானா" போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் கைது!
துபாயில் தலைமறைவாக இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 'பெலிசானா' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள்
துபாயில் தலைமறைவாக இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 'பெலிசானா' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள்
குட்டிகல காவல்நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இந்த வலையமைப்புடன் தொடர்புடைய மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.