මූලාශ්රයක්
காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்
காசாவின் தெற்குப் பகுதியில் உள்ள கான்யூனிஸ் நகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய துல்லியமான தாக்குதலில், ஒக்டோபர் 7-ல் நடந்த தாக்குதலை முன்னின்று தலைமை தாங்கிய ஹமாஸின் 'நுக்பா' சிறப்புப் படைப்பிரிவு தளபதி முகமது மஹ்மூத் மர்ஷாத் அல்-காடி கொல்லப்பட்ட
