මූලාශ්රයක්
கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் : மகிந்த தெடார்பில் சட்டமா அதிபர் எடுத்த முடிவு
'அரகலய' (மக்கள் போராட்டம்) காலப்பகுதியில், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த 'கோட்டா கோகம' போராட்டக் களத்தில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்
