பெருந்தோட்ட மக்களுக்கு தலா 10 பேர்ச்சஸ் காணி: அரசாங்கம் துரித நடவடிக்கை
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பெருந்தோட்டப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள கடும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குக் காணிகளை வழங்க
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பெருந்தோட்டப்பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள கடும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குக் காணிகளை வழங்க
இது குறித்து பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவது குறித்து தற்போது ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த இந்தத் திட்டம், அண்மைய மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பெருந்தோட்ட மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது புதிய அவசரத்தைப் பெற்றுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.