මූලාශ්රයක්
இந்திய அணியில் இருந்து இஷான் கிஷன் நீக்கம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்குத் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்டரான இஷான் கிஷன், காயம் காரணமாக நாளை (24)
