‘சிலோன் டீ வில்லேஜ்’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
இலங்கையின் தேயிலை கைத்தொழில் துறையின் இலக்குகளை அடைவதற்கும், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாகக்
இலங்கையின் தேயிலை கைத்தொழில் துறையின் இலக்குகளை அடைவதற்கும், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாகக்
எதிர்காலத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களாக விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வருடாந்த தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம்களாக அதிகரிப்பதையும், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.