මූලාශ්ර 3ක්
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் வருகிறது
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்த

Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නஇலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்த

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி வசதியின் கீழ் செயற்படுத்தப்படும் அடுத்த கட்ட மீளாய்வுக்காகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விஜயத்தின் போது அவர்கள் ஏழாவது மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதுடன், எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 3ක් මෙම පුවත වාර්තා කර ඇත