මූලාශ්රයක්
டெல்லி தீ விபத்தில் நெஞ்சை பிழியும் சோகம்- நலம் விசாரிக்க வந்த 8 பேர் பலி
டெல்லி சாகேட்டில் உள்ள மேக்ஸ் வைத்தியசாலையில் நுரையீரல் தொற்று காரணமாக 75 வயதான ராதேஷ்யாம் என்ற முதியவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
டெல்லி சாகேட்டில் உள்ள மேக்ஸ் வைத்தியசாலையில் நுரையீரல் தொற்று காரணமாக 75 வயதான ராதேஷ்யாம் என்ற முதியவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவர் உயிர் வாழ்வதற்கு அதிக காலம் இல்லை என்று மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்தனர். இதனால் படுமோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த அந்த முதியவருடன் தங்களது இறுதி நேரங்களை செலவிடுவதற்காக, பல்வேறு ஊர்களில் வசித்து வந்த அவரது குடும்பத்தினர் அனைவரும் டெல்லியில் ஒன்று கூட ஏற்பாடு செய்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.