මූලාශ්රයක්
கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏயார் வைஸ் மார்ஷல் இந்திக விக்கிரமசிங்க, வெள்ளிக்கிழமை (02) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்தார். பயிற்சி மற்றும் கல்வித் துறைகள்