මූලාශ්රයක්
டித்வாவால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு இறால் பண்ணையாளர்களுக்கு நிதியுதவி
கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று (28) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.