මූලාශ්ර 4ක්
கொழும்பில் இளம் பெண் கடத்தல் : அதிரடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள்
பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த

Jega Asst. Editor විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්නபொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள வீதியில் அபாயகரமான முறையில் கார் ஒன்றைச் செலுத்திய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று பிற்பகல் குறித்த வீதியில் நான்கு கார்கள் அபாயகரமான முறையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் திடீர்ச் சோதனை நடத்தி இவர்களைக் கைது செய்ய முற்பட்ட வேளையில் மூன்று கார்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 4ක් මෙම පුවත වාර්තා කර ඇත