பலரையும் பாலியல் வன்கொடுமை செய்தவர்!
திரைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா பெயர் சொல்லாமல், பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளார்.
திரைத்துறையிலிருந்து விலகி ரிஷிகேஷில் வசித்து வரும் பாடகி ஸ்வாகதா பெயர் சொல்லாமல், பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்துள்ளார்.
'காற்றின் மொழி', 'பேச்சுலர்', 'இசபெட் ராஜாவும், இதய ராணியும்' ஆகிய படங்களில் பாடல்களை பாடி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். கடந்த ஏப்ரல் மாதம் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு இசையமைப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் தகவலை பகிர்ந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும், அந்த இசையமைப்பாளர் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.