මූලාශ්රයක්
நாளை மாலை 7 மணிக்கு வரவுள்ள முடிவு! எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஹரிணி பதில்
மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் இந்த நம்பிக்கைக்கும், அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை குறித்தும் நாளை தெரிந்துக்கொள்ள முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகளால் பல்வேறு கருத்துக்
