உடல் எடை குறைப்பு ஊசிகளால் உயிரிழப்புகள்? - இளம் தலைமுறையினருக்குப் பேராபத்து!
அண்மைக்காலமாக உலகின் வளர்ந்த நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருக்கும் ஒஸெம்பிக் (Ozempic), மௌன்ஜரோ (Mounjaro), வேகோவி (Wegovy), போன்ற உடல்
அண்மைக்காலமாக உலகின் வளர்ந்த நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருக்கும் ஒஸெம்பிக் (Ozempic), மௌன்ஜரோ (Mounjaro), வேகோவி (Wegovy), போன்ற உடல்
இந்நிலையில், உண்மையில் உடல் பருமனால் அவதிப்படுவோருக்கு இந்த மருந்து பயனுள்ளதாகவே உள்ளது, ஆனால், இளம் வயதில் மெலிந்த தோற்றம் வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல், இந்த ஊசியைப் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக, தேசிய உடல் பருமன் கழகம் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளது. எனவே, அந்த ஊசியைச் செலுத்திக் கொண்டால், அதனால் ஏற்படும் அபாயங்களை அவர்கள்தான் சந்திக்க வேண்டும் எனவும் தேசிய உடல் பருமன் கழகம் தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.