பாதுகாப்புப்படை நிவாரண குழுக்களை நேபாளத்திற்கு அனுப்புகிறது இலங்கை
இலங்கையர்களுக்கு உதவ 24 மணி நேரமும் தயார் நிலையில் தூதரகம் அவசர உதவி இலக்கம் (977-9851048653) அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள படையினரடங்கிய குழுக்களை எதிர்வரும் சில தினங்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டு