கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்
மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது 35 வயதுடைய குறித்த பெண் சமிட்புர
