මූලාශ්රයක්
வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுகின்றனரா? வெடித்தது புதிய சர்ச்சை
வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவின்
வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவின்
மலேசியாவின் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் (Zulkifli Hasan), சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அவர் தனது உரையில், இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக அல்லது LGBTQ சமூகத்தை நோக்கி ஈர்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.