මූලාශ්රයක්
நாமல் இன்று நீதிமன்றில் முன்னிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். எயார்பஸ் விவகாரத்தில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை துஷ்பிரயோகம் செய்ததாக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ஷ சந்தேக
